ஆதித்தனார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 287 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 287 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.
ஆதித்தனார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 287 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்
x
* திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 41வது பட்டமளிப்பு விழா, ஆதித்தனார் நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெற்றது.  கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். 

* விழாவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுருளியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 287 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.Next Story

மேலும் செய்திகள்