சாலை விபத்து விவரங்கள் - செயலி அறிமுகம்...

சாலை விபத்துகள் பற்றிய முழு விவரங்களை உடனுக்குடன் அறிய செல்போன் செயலியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாலை விபத்து விவரங்கள் - செயலி அறிமுகம்...
x
சாலை விபத்துகள் பற்றிய முழு விவரங்களை உடனுக்குடன் அறிய செல்போன் செயலியை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன் செயலியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிமுகப்படுத்தினார். இந்த கூட்டத்தில் அனைத்து காவல்நிலையங்களில் இருந்தும் உதவி ஆய்வாளர், போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்