தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு : சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய பேரணி

கோவையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு : சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய பேரணி
x
கோவையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பேரணியில் ஈடுபட்டனர். ராக்கிபாளையம் பயிற்சி கல்லூரியிலிருந்து புறப்பட்ட இந்த பேரணி தொப்பம்பட்டி, ஜங்கமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் வழியாக சென்று மீண்டும் பயிற்சி கல்லூரியை வந்தடைந்தது. தூய்மை இந்தியா திட்டம் குறித்து பதாகைகளை சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஏந்திசென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்