ஆசிய அளவிலான 8வது யோகா விளையாட்டுப் போட்டி : 12 நாட்டு வீரர்கள் பங்கேற்பு
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆசிய அளவிலான 8வது யோகா போட்டிகள் தொடங்கியுள்ளது.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் ஆசிய அளவிலான 8வது யோகா போட்டிகள் தொடங்கியுள்ளது. துபாய், மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து 111 பேர் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். இப்போட்டியை ஒட்டி, ஆசிய யோகா விளையாட்டு கழகம் சார்பில் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
Next Story