சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகளுக்கு கட்டுப்பாடு...

பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகளுக்கு கட்டுப்பாடு...
x
பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தி உள்ள பள்ளி கல்வித்துறை, சுற்றுலா புறப்படுவதற்கு முன்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் முன்அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்