மாற்றுதிறனாளி வீரர்களுக்கு உதவ வேண்டும் : ஆட்சியரிடம் மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் கோரிக்கை

மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு WHEELCHAIR, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் ஜெயன் ஆல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுதிறனாளி வீரர்களுக்கு உதவ வேண்டும் : ஆட்சியரிடம் மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் கோரிக்கை
x
மாற்றுதிறனாளி விளையாட்டு வீரர்களுக்கு WHEELCHAIR,ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று மாற்றுதிறனாளி கிரிக்கெட் வீரர் ஜெயன் ஆல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.  மாற்றுதிறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஜெயன் ஆல்ட்க்கு வீல்சேர் வழங்கப்பட்டதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மற்ற மாற்றுதிறனாளி வீரர்களுக்கும் அரசு உதவ வேண்டும் என்று ஜெயன் ஆல்ட் மனு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்