புழல் மத்திய சிறையில் மீண்டும் அதிரடி சோதனை : அரிசி மூட்டை - பிரியாணி அண்டா பறிமுதல்...
பதிவு : செப்டம்பர் 28, 2018, 09:04 PM
சென்னை - புழல் மத்திய சிறையில், சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
சென்னை - புழல் மத்திய சிறையில், சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, மீண்டும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 20 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி பெட்டிகள், வானொலி பெட்டிகள், மூட்டை மூட்டையாகபாசுமதி அரிசி, பிரியாணி அண்டா உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அண்மையில் அதிரடி வேட்டையில் சொகுசு வசதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது, மீண்டும் சொகுசு வசதிகள், புழல் மத்திய சிறைக்குள் இருந்தது, அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.