டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாங்கிய ரவை பாக்கெட்டில் புழுக்கள்

ரவை பாக்கெட்டில் புழுக்கள்
டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வாங்கிய ரவை பாக்கெட்டில் புழுக்கள்
x
சத்தியமங்கலம் கரட்டூரை சேர்ந்த சந்திரன். இவர்  பஸ்நிலையம் அருகே உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். இந்நிலையில் மளிகைசாமான் பொருட்களில் உள்ள ரவை பாக்கெட்டை உடைத்து பார்த்த போது ரவையில் புழுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைக் கண்ட சந்திரன் புழுக்களுடன் இருந்த ரவை பாக்கெட்டை கொண்டு, டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அதை திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு பாக்கெட்டை வாங்கியுள்ளார். காட்டியபோது அவர்கள் வேறு ஒரு பாக்கெட்டை கொடுத்துள்ளனர். அந்த பாக்கெட்டிலும் புழுக்கள் இருந்துள்ளது.  தெரிய வந்தது. இதுபோன்ற பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் உணவுத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோதனை செய்ய வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்