செளசெள அறுவடை பணி தீவிரம்
பதிவு : செப்டம்பர் 26, 2018, 01:59 AM
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சவ் சவ் காய் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் சவ், சவ் காய் பயிரிடப்பட்டு வருகிறது. நடவு செய்து 6 மாதங்களில் பலன் கொடுக்கும் இந்த காய்களை பந்தல் அமைத்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடையை எட்டியுள்ள நிலையில் அவற்றை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் குவிந்த தமிழக விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் - பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்தினர்.

67 views

ஆட்டுப் பண்ணை தொழிலில் நல்ல லாபம் : ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறும் விவசாயிகள்

விவசாயத்தில் நஷ்டம் ஏற்படுவதால் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பண்ணை ஆடு வளர்ப்பு தொழிலுக்கு மாறி வருகின்றனர்.

418 views

9 பேரைக் கொன்ற பெண் காட்டு யானை - அச்சத்தில் விவசாயிகள்

தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவார பகுதியில் விளைநிலங்களில், ஒற்றை பெண் காட்டு யானையின் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

296 views

பிற செய்திகள்

வாணிப கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி

தப்பிய அரிசிமூட்டைகள், நோட்டு புத்தகங்கள்

8 views

மாசித் திருவிழா நேரத்தில் பாலம் கட்டும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

29 views

பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி - லாரியை நகர்த்தியதால் பெரும்விபத்து தவிர்ப்பு

ஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

101 views

தண்ணீர் தேடி ஏரிக்கு வந்த யானைகள்

கோடைகாலம் துவங்கி உள்ளதையடுத்து ஒசூர் அருகேயுள்ள அய்யூர் சாமி ஏரிக்கு கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் வந்து, காட்டு யானைகள் தாகம் தணித்தன

42 views

ஞாயிறு அன்றும் இயங்கும் பாசஞ்சர் ரயில் - ரயில் பயணிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு செல்லும் பாசஞ்சர் ரயில் திங்கள் முதல் சனி வரை 6 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

68 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.