கொடைக்கானலில் மாசடைந்த நிலையில் காணப்படும் நட்சத்திர வடிவ ஏரி

மாசடைந்த நிலையில் காணப்படும் நட்சத்திர வடிவ ஏரி - தூய்மைப்படுத்த சுற்றுலா பயணிகள் கோரிக்கை
கொடைக்கானலில் மாசடைந்த நிலையில் காணப்படும் நட்சத்திர வடிவ ஏரி
x
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர வடிவ ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக ஏரி மாசடைந்த நிலையில் காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிய நிலையில் ஏரி காணப்படுகிறது. ஏரியை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரியை தூய்மைப்படுத்தும் பொருட்டு புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி சுத்தம் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்