நிலாவில் தெரிந்ததா சீரடி சாய்பாபாவின் முகம்? - சென்னையில் மக்களிடையே பரவிய புரளி

நிலாவில் சீரடி சாய்பாபாவின் முகம் தெரிவதாக சென்னையில் நேற்று வெளியான புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலாவில் தெரிந்ததா சீரடி சாய்பாபாவின் முகம்? - சென்னையில் மக்களிடையே பரவிய புரளி
x
* பவுர்ணமியை முன்னிட்டு நேற்று நிலா பிரகாசமாக காட்சியளித்தது. அப்போது, நிலாவின் மையத்தில் சீரடி சாய்பாபாவின் முகம் தெரிவதாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் புரளி பரவியது. 

* அதிலும் அயனாவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிவதாக கூறிய பலரும் செல்போன்களில் படம் எடுத்தனர். சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது.
 

Next Story

மேலும் செய்திகள்