கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காசோலைகளை கேரளாவிற்கு அனுப்பி வைப்பதற்காக சபாநாயகர் தனபால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம்  வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்