1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.
1023 viewsகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
37841 viewsதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.
136 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
27 viewsமாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
21 viewsகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
80 viewsதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
123 viewsசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
31 viewsநடிகைகளில் யார் யார் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
380 views