எல்.ஐ.சி. சென்னை கோட்ட முப்பெரும் விழா..
பதிவு : செப்டம்பர் 11, 2018, 07:29 AM
சென்னை காமராஜர் அரங்கில், எல்ஐசியின் முப்பெரும் விழா நடைபெற்றது.
சென்னை காமராஜர் அரங்கில்,  எல்ஐசியின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பாக செயல்பட்ட, சென்னை கோட்டத்தை சார்ந்த எல்.ஐ.சி. முகவர்களுக்கு, எல்ஐசியின் தெற்கு மண்டல மேலாளர் தாமோதரன்  கேடயங்களை வழங்கி கவுரவித்தார். விழாவில் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.

தொடர்புடைய செய்திகள்

மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது

சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது

348 views

சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

சென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

480 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

363 views

ஐ.டி.பி.ஐ. வங்கி பங்குகளை வாங்கும் எல்.ஐ.சி. முடிவு

கடனில் சிக்கித் தவிக்கும் ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை வாங்கும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

43 views

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு உலக சாதனைக்காக கண் வடிவில் நின்ற மாணவிகள்

தேனியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 6 ஆயிரத்து 231 மாணவிகள் கண் வடிவில் நின்றனர்.

1398 views

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்

134 views

பிற செய்திகள்

சென்னை : 5 டன் காப்பர் கம்பி திருட்டு - கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

ஆதம்பாக்கத்தை சேர்ந்த அப்துல் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான 5 டன் காப்பர் கம்பிகள் திருடு போனது.

478 views

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்புகள்

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருப்பதிக்கு அடுத்ததாக மக்களால் கொண்டாடப்படும் தலமாகவும் இருக்கிறது ஸ்ரீரங்கம்...

691 views

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற இளைஞர்கள்

சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

139 views

60 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் புதுக்கோட்டை சந்தை

புதுக்கோட்டையில் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

187 views

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

87 views

கேரள மாநிலத்திற்கு எம்.பி, எம்.எல்.ஏக்கள் நிதியுதவி - ரூ1.13 கோடி முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிதியுதவி அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.