வேளாங்கன்னி தேவாலய தேர் திருவிழா
பதிவு : செப்டம்பர் 08, 2018, 08:22 AM
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் தேர் திருவிழா நடைபெற்றது.அன்னை வேளாங்கன்னி உருவ சிலையுடன் தேரோட்டத்தை, சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி துவக்கி வைத்தார். தேர்த் திருவிழாவை  காண்பதற்காக ஆயிரக்கணக்காண கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக சுமார் 2000 போலீசார் பணியமர்த்ப்பட்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

433 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

2197 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

553 views

பிற செய்திகள்

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த வழக்கில் புதிதாக சம்மன்கள் அனுப்பக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

கர்நாடகா வந்தடைந்தது கோதண்டராமர் சிலை : 7 மாதங்களாக தமிழகத்தில் பயணித்தது

பிரமாண்ட கோதண்டராமர் சிலை, 7 மாத பயணத்துக்கு பின் கர்நாடகா வந்தடைந்தது.

25 views

விவசாயத்துக்கு திரும்பிய வேலையில்லா பட்டதாரி...

பட்டதாரி இளைஞர் ஒருவர், கடும் வறட்சிக்கு நடுவே தமது தோட்டத்தை பசுமை சோலையாக மாற்றி, லாபம் பார்த்து வருகிறார்.

82 views

இலங்கை படுகொலை குறித்த நூல் வெளியீடு : நீதியரசர் சந்துரு வெளியிட்டார்

இலங்கை படுகொலை குறித்து புகழேந்தி தங்கராஜ் எழுதிய ரத்த ஜாதக கதைகள் என்ற நூல் வெளியிடப்பட்டது.

26 views

குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் : தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடுகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

3 views

ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி மூதாட்டி தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அழகு என்ற மூதாட்டி மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.