"திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள்"- ஜெயக்குமார்
திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
* சமூக சமத்துவத்தை வலியுறுத்தி, போராடிய சமுதாயப் போராளியான மருத்துவர் சேப்பனின், முதலாம் ஆண்டு நினைவு நாள் மற்றும் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள் என்றும், அதிமுக எம்எல்ஏக்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Next Story