பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு
x
பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலில் உள்ளது. இந்த நடைமுறையில் டீசல் பெட்ரோல் விலை பெருமளவு உயர்ந்து வருவதாக வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும்,  சென்னையில், இன்று பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து 81 ரூபாய் 35 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து 73 ரூபாய் 88 காசுக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்