வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு குறுந்தகடை முதலமைச்சர் வெளியிட்டார்

வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு அடங்கிய தொகுப்பின் குறுந்தகடை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு குறுந்தகடை முதலமைச்சர் வெளியிட்டார்
x
தமிழே... உயிரே... வணக்கம் என்ற தலைப்பின் கீழ் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசிய இலக்கிய சொற்பொழிவு அடங்கிய தொகுப்பின் குறுந்தகடை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குறுந்தகட்டின் முதல் பிரதியை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பெற்று கொண்டார். அப்போது வைகைச்செல்வன் உடனிருந்தார். 

Next Story

மேலும் செய்திகள்