ஹெல்மெட் போட்டு கொண்டே ஹெல்மெட் திருடும் காட்சிகள்

ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டதன் எதிரொலி
ஹெல்மெட் போட்டு கொண்டே ஹெல்மெட் திருடும் காட்சிகள்
x
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, திருச்சி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தும் போக்குவரத்து போலீசார், ஹெல்மெட் அணியாத நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,   ஹெல்மெட் திருட்டுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. திருச்சி அல்லிமால் தெருவில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து கொண்டே ஹெல்மெட் திருடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
 

Next Story

மேலும் செய்திகள்