தமிழக வீரர் தருணுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண்
தமிழக வீரர் தருணுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - முதலமைச்சர் பழனிசாமி
x
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீ. தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை தமிழக  முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நடப்பு தொடரில் வெள்ளி வென்ற முதல் தமிழக வீரரான தருண் அய்யாசாமி,பந்தயத்தை 48 விநாடிகளுக்குள் முடித்து தேசிய அளவில் புதிய சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்