"கல்வி தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு" - தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்று அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்
கல்வி தரத்தை உயர்த்த கல்வியாளர்கள் குழு - தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
x
தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து பரிந்துரைக்க கல்வியாளர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அக்குழுவின் 
பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து நிதி உதவிகளை பெற்று  அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்