வலிப்பு நோயால் துடிதுடித்த மாணவர் - மருத்துவர்கள் இல்லாத‌தால் நேர்ந்த அவலம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வலிப்பு ஏற்பட்ட மாணவர் ஒருவர் மருத்துவர்கள் இல்லாத‌தால், ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடியுள்ளார்.
வலிப்பு நோயால் துடிதுடித்த மாணவர் - மருத்துவர்கள் இல்லாத‌தால் நேர்ந்த அவலம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வலிப்பு ஏற்பட்ட மாணவர் ஒருவர் மருத்துவர்கள் இல்லாத‌தால், ஒரு மணி நேரமாக உயிருக்கு போராடியுள்ளார். குடியாத்தம் அருகே கொத்தகுப்பம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற மாணவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது பெற்றோர் அருகே உள்ள மேல்பட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ஒரு மணி நேரமாக மாணவர் வலிப்பால் துடிதுடிக்க, மருத்துவர்கள் யாரும் இல்லாததால் சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.Next Story

மேலும் செய்திகள்