கருணாநிதியின் நினைவிடத்தில் குஷ்பு அஞ்சலி

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதியின் நினைவிடத்தில் குஷ்பு அஞ்சலி
x
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு அஞ்சலி செலுத்தினார். சென்னை மெரினா கடற்கரை சென்ற அவர், நினைவிடத்தில் மலர் தூரி மரியாதை செலுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்