பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
மேற்குதொடர்ச்சி மலையில் மழையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 96 புள்ளி ஐந்து பூஜ்ஜியம் அடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்