திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்
திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி
x
திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். படப்பிடிப்பிற்காக அமெரிக்க சென்றிருந்த அவர், இன்று காலை 4 மணி அளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து, நேராக அண்ணா சதுக்கம் சென்ற அவர், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்