பட்டமளிப்பு விழா - சுரப்பா பங்கேற்பு

சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்ப கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கலந்து கொண்டார்.
பட்டமளிப்பு விழா - சுரப்பா பங்கேற்பு
x
சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கலந்து கொண்டார். இதில் ஆயிரத்து 320 மாணவ, மாணவிகளுக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்