அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் நீக்கம் - துணை வேந்தர் சூரப்பா அதிரடி

அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக ஜெ.குமார் நியமனம்.
அண்ணா பல்கலை பதிவாளர் கணேசன் நீக்கம் - துணை வேந்தர் சூரப்பா அதிரடி
x
அண்ணா பல்கலைகழக விடைத்தாள் மோசடி புகாரில் சிக்கிய அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன், அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.  இதனை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக ஜெ.குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்