மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடமாட்டேன் - டிராபி்க் ராமசாமி
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 05:29 PM
மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விடப் போவதில்லை என டிராபி்க் ராமசாமி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மெரினா கடற்கரையில் சமாதி அமைப்பது தொடர்பான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்த நகல் கிடைத்தவுடன் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மெரினா கடைகள் ஒழுங்குபடுத்தும் பணி...

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

333 views

சென்னை மெரினா சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவுக்கு திறப்பு விழா நடத்த தடை

சென்னையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு திறப்பு விழாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

49 views

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

970 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

691 views

கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம்: ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

கருணாநிதி இறுதிச்சடங்கு விவகாரம் தொடர்பாக மு.க. ஸ்டாலின்,அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும், நஞ்சை விதைக்கும் பழி சொல்லையும் வெளியிட்டு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12602 views

பிற செய்திகள்

காவல் உதவி ஆய்வாளர் பணியிட மாறுதலுக்கு எதிர்ப்பு...

தஞ்சை அருகே காவல் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

5 views

இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவம் : பெண்ணின் தாய் உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

29 views

சென்னையில் மாணவர்கள் இடையே மோதல் : அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து உடைப்பு

சென்னையில் அரசு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

28 views

புறா பிடிக்க சென்ற போது விபரீதம்: 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மாணவன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புறா பிடிக்க சென்ற போது, 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

19 views

மீனவர்களுக்கு வழிகாட்டும் 'நேவிக்' கருவி : இஸ்ரோ தயாரித்த தொழில்நுட்பம்

கன்னியாகுமரி மாவட்ட மீன்பிடி துறைமுகங்களில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விசைப் படகுகள் உள்ளன.

4 views

சென்னையில் 11 மாதங்களில் 515 பேருக்கு டெங்கு காய்ச்சல்...

சென்னையில் 515 பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி அறிக்கை அளித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.