திமுக தலைவர் கருணாநிதி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
திமுக தலைவர் கருணாநிதி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
x

திமுக தலைவர் கருணாநிதி உடல், 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது

திமுக தலைவர் கருணாநிதி உடல், ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது



எழிலகம் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள காமராஜர் சாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது




சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று அஞ்சலி



காமராஜர் சாலையில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி உள்ளது



மெரினாவிற்கு ராகுல்காந்தி, சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வருகை





திமுக-வை உருவாக்கிய அண்ணாவின் அருகில் ஓய்வெடுக்க செல்கிறார் கருணாநிதி


அண்ணா நினைவிடத்தை நெருங்குகிறது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்...



தயார் நிலையில் முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது



திமுக தலைவர் கருணாநிதிக்கு ராகுல் காந்தி அஞ்சலி



திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்வளையம் வைத்து மரியாதை



திமுக தலைவர் கருணாநிதி உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி, ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது



திமுக தலைவர் கருணாநிதிக்கு கனிமொழி இறுதி அஞ்சலி



திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது மகன்கள், மகள்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது



கண்ணீருடன் கருணாநிதி குடும்பத்தினர்....



உறங்கியது அண்ணாவின் இதயம்...




Next Story

மேலும் செய்திகள்