அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று குடிபோதையில் அதிவேகமாக ஓட்டப்பட்ட சொகுசு கார் மோதியதில் படுகாயமடைந்த 7 பேரில் 2 பேர் இன்று உயிரிழந்தனர்
அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
x
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனம் உட்பட சில வாகனங்கள் மீது அந்த கார் அடுத்தடுத்து மோதியது.கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், பேருந்து நிறுத்தத்தின் மீதும் மோதியது. இதில் பேருந்துக்காக காத்திருந்த சிலர் உட்பட  மொத்தம் 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்