ஊருக்கே சோறு போட்ட டெல்டா மக்கள் பட்டினியால் வாழ்கின்றனர் என்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனையாக உள்ளதாகவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
260 viewsபட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
39 viewsசேலம் மாவட்டம் ஓமலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பச்சை பயிறு, மகசூல் 20 சதவீதம் குறைந்துவிட்டதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
81 viewsதமிழகத்தில் நதிகள், ஆறுகளை இணைக்கும் திட்டங்களை நிறைவேற்ற எவ்வளவு நாட்கள் ஆகும்
117 viewsதிருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
135 viewsமலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
22 viewsஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.
16 viewsசென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
57 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
505 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 views