ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி திட்டமிட்டப்படி மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
40 viewsசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
275 viewsலாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
186 viewsவரும் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
351 viewsதஞ்சை தமிழ் பல்கலைக்கழக விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
6 viewsகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
30 viewsடெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்
18 viewsபிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
37 viewsமுகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
33 viewsசென்னை தாம்பரம் மேம்பாலத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
203 views