எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - 24 கைதிகள் விடுதலை
பதிவு : ஆகஸ்ட் 04, 2018, 05:32 PM
வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து இன்று 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து இன்று 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்று வந்த 24 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த 25ஆம் தேதி 7 கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். உறவினர்கள் யாரும் வரவில்லை என்றாலும் விடுதலை செய்யப்பட்டவர்கள், மகிழ்ச்சியுடன் சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

நவீன பீரங்கிகள், என்ஜின்கள் ராணுவத்தில் சேர்ப்பு - நிர்மலா சீதாராமன்

இந்திய ராணுவத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

403 views

இயக்குநர் வராகி மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்...

இயக்குநர் வராகி மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஸ்ரீரெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்.

1839 views

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 7 கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

300 views

காயத்ரி காளியம்மன் கோயிலின் ஆண்டு விழா - விழாவையொட்டி அரங்கேறிய ஆனந்த நடனம்

கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது

78 views

கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியீடு

பல்லாவரத்தில் நடைபெற்ற உலக எம்ஜிஆர் பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் எம்ஜிஆர் நடித்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தின் இசை வெளியிடப்பட்டது.

324 views

பிற செய்திகள்

அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி : மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2 views

வீடுகள் தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகம் - வீடு கட்டி தர கோரிக்கை

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்

81 views

அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் கலந்தாய்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் கலந்தாய்வில், தங்களை அனுமதிக்கவில்லை என அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படித்த மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

113 views

அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா : முதுகில் அலகு குத்தி கனரக வாகனத்தை இழுத்த பக்தர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அக்ராபாளையம் கங்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழாவில் முதுகில் அலகு குத்திகொண்ட பக்தர்கள் 50 அடி உயரத்திற்கு பறந்து வந்து அம்பாளுக்கு மாலை அணிவித்து வணங்கினர்.

76 views

ஐ.ஜி மீது பெண் எஸ்.பி பாலியல் புகார்

பெண் போலீஸ் மற்றும் அரசு பெண் ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க,விசாகா கமிட்டி கூடுதல் டி ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

1520 views

ஸ்டெர்லைட் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை

ஸ்டெர்லைட் விவகாரம் : ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.