இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு

மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு
x
* மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு மற்றும் பா.ஜ.க தேசிய செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் உசேன் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்று, கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர். தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் உடனிருந்தார். 

* பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சுரேஷ்பாபு, இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விரும்புவதாக தெரிவித்தனர். 
Next Story

மேலும் செய்திகள்