கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார்.
கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு இன்று சென்னை வருகை
x
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று சென்னை வருகிறார். பகல் 11.30 மணி அளவில், ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வரும் சந்திரபாபு நாயுடு, அங்கு, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்து, கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்