கருணாநிதிக்கு கைத்தடி தர காத்திருக்கும் தொண்டர்

தான் சொந்தமாக தயாரித்துள்ள கைத்தடியை கருணாநிதியிடம் கொடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை வாயில் முன்பு, ஜெயசங்கரன் காத்து கிடக்கிறார்.
கருணாநிதிக்கு கைத்தடி தர காத்திருக்கும் தொண்டர்
x
சென்னை ஆவடியை அடுத்த அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கரன். 86 வயதான அவர், திமுக தலைவர் கருணாநிதியின் தீவிர தொண்டர். கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து,  தான் சொந்தமாக தயாரித்துள்ள கைத்தடியை கருணாநிதியிடம் கொடுக்க வேண்டும் என காவேரி மருத்துவமனை வாயில் முன்பு, ஜெயசங்கரன் காத்து கிடக்கிறார். தான் கொண்டு வந்துள்ள கைத்தடியை கருணாநிதி ஒரு முறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்பதே தனது ஆசை என ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்