மாவட்ட ஆட்சியர் பயிற்சி முகாம்

வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் பயிற்சி முகாம்
x
வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நாளை, வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் நடைபெறும் இந்த முகாமில்,  மின்னணு
வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்படும் பிரச்சினைகள், களைய எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 

Next Story

மேலும் செய்திகள்