இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
153 viewsநிர்மலா தேவி விவகாரத்தில் சாட்சிகளிடம் திறந்த நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்த வேண்டும் என இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருப்பசாமி, முருகன் தரப்பில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
443 viewsஎந்த பாதையில் சென்றாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
783 viewsயோகா குரு ராம்தேவ் பசுமாட்டில் பால் கறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
533 viewsஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
4 viewsஉயிரிழந்த துணை ராணுவ வீரர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி
47 viewsவேலூர் மாவட்டம், ஆம்பூரில் சைக்கிள் விற்பனை கடையில், கடைக்காரரை திசை திருப்பி 18 ஆயிரம் ரூபாயை திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
76 viewsவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகளும், 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
23 viewsதீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
16 viewsவேலூரில் பழங்கால பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்று வருகிறது.
21 views