அர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...

மதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...
x
"திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை"

தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை  சட்டமாக்கிய கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என பதிவிட்டுள்ளார். இது திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை என்றும் மு.க. ஸ்டாலின், தமது டுவிட்டர் பதிவில், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்