கருணாநிதி குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி, தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா தேவாலயத்தில், திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
கருணாநிதி குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை
x
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டி,  தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா தேவாலயத்தில், திமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என திமுகவினர் தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகிறனர். இதே போல் தூத்துக்குடி பனிமய மாதா தேவாலயத்தில் திமுகவினர் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்