ஓய்வு பெற்றார், மயில்சாமி அண்ணாதுரை

இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமது பணியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றார்
ஓய்வு பெற்றார், மயில்சாமி அண்ணாதுரை
x
இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, தமது பணியில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றார். அறிவியல் மீது, இளைஞர்களுக்கு ஈர்ப்பு வர காரணமாக இருந்த மயில் சாமி அண்ணாதுரைக்கு, அவரது நண்பர்களும், இஸ்ரோ ஊழியர்களும் பிரியா விடை கொடுத்து, அன்புடன் வழியனுப்பி வைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்