இளைஞர் ஓட ஒட வெட்டிக் கொலை - போலீஸ் வலை வீச்சு

சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இளைஞர் ஓட ஒட வெட்டிக் கொலை - போலீஸ் வலை வீச்சு
x
சென்னை பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 

இருசக்கர வாகனங்களில் வந்த மர்மநபர்கள்  வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த ராஜேஷை கத்தியை கொண்டு தாக்கினர்.உயிர் பிழைக்க தப்பி ஓடிய ராஜேஷை, விரட்டி சென்ற அந்த கும்பல் குடியிருப்பு வளாகத்திலேயே சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஒடியுள்ளது. படுகாயம் அடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்