விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மகன், மகளுடன் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
விழுப்புரம் முத்தையால் நகரைச் சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி வள்ளியம்மாள், தனது மகள் மற்றும் மகனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, அலுவலக வாயிலில் திடீரென தம் மீதும், குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவர் தீக்குளிக்க முயன்றார்.  இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த போலீசார், 3 பேரையும் தடுத்தி நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்