தி.மு.க தொண்டர் விஷம் குடித்து தற்கொலை

தி.மு.க தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் மனம் உடைந்த தி.மு.க தொண்டர் விஷம் குடித்து தற்கொலை.
தி.மு.க தொண்டர் விஷம் குடித்து தற்கொலை
x
தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், மனம் உடைந்த மதுரையை சேர்ந்த தி.மு.க தொண்டர் ஒருவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருமங்கலத்தை அடுத்த செக்கானூரணி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மலைச்சாமி, இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்