தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
தேசிய அளவிலான இருதய நோய் குறித்த  கருத்தரங்கு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
x
மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த  கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அதில் நாடு முழுவதிலும் வந்திருந்த மருத்துகள் கலந்து கொண்டனர். இருதய பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்