திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயார் - முதலமைச்சர் பழனிசாமி
திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
திமுக தலைவர் கருணாநிதி குணமைடந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதவி கேட்டால் கருணாநிதிக்கு மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசு  தயாராக உள்ளதாகவும்  கூறினார். Next Story

மேலும் செய்திகள்