"திருமலைராயருக்கு சொந்தமான செங்கோல் திருட்டு"

கோம்பை ஜமீனுக்கு சொந்தமான செங்கோல், மர்மநபர்களால் திருடு போயுள்ளது.
திருமலைராயருக்கு சொந்தமான செங்கோல் திருட்டு
x
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள கோம்பை திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சிறந்த ஜமீனாக விளங்கியது. இங்கு, செங்கோலை அடிப்படையாக கொண்ட தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. இந்நிலையில் கோம்பை ஜமீனுக்கு சொந்தமான செங்கோல், மர்மநபர்களால் திருடு போயுள்ளது. இது குறித்த காவல்துறையினருக்கு புகார் அளித்த கிராமமக்கள், செங்கோலை மீட்டு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்