ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று, நள்ளிரவில் கரை ஒதுங்கியது.
56 viewsஇந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கடல் பகுதியில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் சாகசம் நிகழ்த்தி காட்டினர்.
104 viewsராமேஸ்வரம் தீவு பகுதியில் இடைவிடாது 6 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால், மீனவ கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
77 viewsநாகர்கோவில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
159 viewsமலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
20 viewsஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 13 பேரை நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணத்தில் உள்ள நீர் வளத்துறையிடம் ஒப்படைத்தனர்.
16 viewsசென்னை ஆவடி ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் காட்சி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
49 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
342 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 viewsபேட்ட திரைப்பட வெளியீட்டு விழா அன்று திரையரங்கில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
68 views