தூத்துக்குடி - சென்னை இடையே புதிய விமான சேவை

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி - சென்னை இடையே புதிய விமான சேவை
x
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு, மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை - தூத்துக்குடி இடையே தினசரி மூன்று முறை விமானம் இயக்கப்படவுள்ளது. இதையடுத்து இன்று காலை 7.15க்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த விமானத்திற்கு, மேளதாளம் முழங்க, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்