ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீடிப்பு

ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை நீடிப்பு
x
ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனையடுத்து ஒகேனக்கல் அருவியில்  சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்